Header Ads

test

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்.

 அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  

இதன்படி, அரச அலுவலகங்களுக்கு ஊழியர்களை அழைப்பதை கட்டுப்படுத்தும்  புதிய சுற்றறிக்கை  வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது -

எவ்வித இடையூறும் இன்றி தமது கடமைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான குறைந்தபட்ச ஊழியர்களை மாத்திரம் அழைக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகத்தின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னேவினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 


No comments