Header Ads

test

வவுனியாவில் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி.

 வவுனியா புகையிரத நிலைய வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று இன்றைய தினம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனையடுத்து அங்கிருந்தவர்களால் தீ உடனடியாக அணைக்கப்பட்ட நிலையில் பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருந்தது. 

குறித்த தீ விபத்து காரணமாக முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

Gallery Gallery Gallery

No comments