மற்றுமொரு பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்.
நாட்டில் கோதுமை மாவின் (Wheat Flour) விலை அதிகரிப்பை அடுத்து இன்று (20-05-2022) முதல் பேக்கரி பொருட்களின் புதிய விலைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இருப்பினும், பணிஸ் வகைகளின் விலையில் மாற்றமில்லை என யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்க செயலர் க.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 450 கிராம் நிறைக்கொண்ட பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதனை, அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment