Header Ads

test

நீதியமைச்சராக பதவி ஏற்ற நிதியமைச்சர் அலி சப்ரி.

நிதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அவர் இன்று நீதியமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவருக்கு நிதியமைச்சர் பதவிக்கு மேலதிகமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 


No comments