விவசாய ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்களால் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்.
விவசாய ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்களால் அரசுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று பகல் 12 மணியளவில் இரணைமடு சந்தியில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி நிலையம் முன்பாக இடம் பெற்றது.
இதன் போது பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
குறித்த போராட்டம் இரணைமடு சந்தியில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment