யாழில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள யுவதியின் மரணம்.
யாழ்ப்பாணம் வடமராட்சி அண்ணாசிலையடி பகுதியில் இளம் யுவதி விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை மாலை குறித்த இளம் யுவதி விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உதயநாதன் நிலுகா வயது 25 என்ற யுவதியை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடல் கூற்று சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் யுவதியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment