Header Ads

test

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக உருவாகியது மைனாகோகம.

 கொள்ளுப்பிட்டியவில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக, ‘மைனாகோகம" என்ற பெயரில் புதிய கிராமம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு , அங்குள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

அதேவேளை ‘மைனாகோகம"வை தடுத்து நிறுத்தும் வகையில் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது. 




No comments