ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அஜித் ரோஹண வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து இதுவரை 365 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது .
இத்தகவலை சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண மேற்படி தகவலை தெரிவித்தார்.
Post a Comment