Header Ads

test

கொழும்பு - மருதானை புனித ஜோசப் கல்லூரி கட்டிடமொன்றில் தீ பரவல்.

 கொழும்பு - மருதானை புனித ஜோசப் கல்லூரி கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தீயணைப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இருப்பினும் பாடசாலை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments