Header Ads

test

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு.

 லிட்ரோ  எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ. 4,860 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இன்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


No comments