Header Ads

test

நாட்டை வந்தடைந்துள்ள ஒரு தொகுதி எரிபொருள்.

 40,000 மெட்ரிக்டொன் டீசல் இறக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 

கொலன்னாவை களஞ்சியசாலையில் இந்த டீசல் தொகை இறக்கப்படுகின்றது. 

90,000 எல் மசகு எண்ணெயை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று   நாட்டை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிய மேலும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

டொலர்களை நிர்வகிப்பதன் மூலம் கப்பலுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி வழங்கப்படும் என பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின்  தலைவர் தெரிவித்துள்ளார். 


No comments