Header Ads

test

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞன் பரிதாப மரணம்.

 இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் 17ஆவது நாளாகவும் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து பெருமளவு மக்கள் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் GotagoGama இல் தூங்காமல் போராட்டத்திற்காக முழுமையாக உழைத்த சகோதரர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக மிகவும் களைப்படைந்த இளைஞன் வீடு நோக்கி சென்ற வேளையில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் இழப்பு ஒட்டு மொத்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Gallery 

No comments