ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீட்டின் முன் தீக்கிரையாக்கப்பட்ட இராணுவ வாகனம்.
கொழும்பு - மிரிஹான பெங்கிரிவத்தை பகுதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) வீட்டிற்கு முன் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது கண்ணீர் தாரை, கண்ணீர் புகைக்குண்டு மற்றும் கற்கள் பொல்லுகள் கொண்டு பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது அங்கு கடும் பதற்றமான நிலை உருவாகியுள்ளதுடன் குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை மோதித்தள்ளிய இராணுவ வாகனம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
Post a Comment