புத்தாண்டு கொடுப்பனவாக வழங்கப்படவுள்ள 25,000 ரூபா.
புத்தாண்டு கொடுப்பனவு கோரி விமான நிலைய மற்றும் விமான சேவை ஊழியர்கள் இன்று காலை ஆரம்பித்த தொழிற்சங்கப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
30,000 ரூபா புத்தாண்டுக் கொடுப்பனவு வழங்கக் கோரி விமான நிலைய வளாகத்துக்குள் அவர்கள் இன்று போராட்டத்தை ஆரம்பித்தனர்.
Post a Comment