Header Ads

test

இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த 11,000 மெட்ரிக் தொன் அரிசி.

 இந்தியாவில் இருந்து 11,000 மெட்ரிக் தொன் அரிசி, இலங்கையை வந்தடைந்துள்ளது.

இத்தகவலை இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. சென் குளோரி என்ற கப்பலில் குறித்த அரிசி இன்று கொழும்பை வந்தடைந்துள்ளதாகவும் உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.


No comments