வடமாகாணத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.
வடமாகாணத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கும் பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் வடமாகாணத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment