Header Ads

test

பாவனையாளர்களின் தலையில் இடியாய் விழுந்த மற்றொரு பொருளின் விலை.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிவிசேடமான முத்திரையுடன் வெளியிடப்படும் 750 மி.லி மதுபான போத்தல் 100 ரூபாயினாலும், 375 மி.லி 60 ரூபாயினாலும் 180 மி.லி. 30 ரூபாயினாலும் அதிகரித்துள்ளது.

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பீர்களும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பீர் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.



No comments