Header Ads

test

நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இரு இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்.

 வெல்லவாய, எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் இருவரும் இன்று காலை தமது நண்பர்கள் 5 பேருடன் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது அக்கரைப்பற்றைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய இருவரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments