Header Ads

test

யாழில் காலை கடனுக்கு சென்றவர் சடலமாக மீட்பு.

 யாழ்.ஊர்காவற்றுறை - சுருவில் பகுதியில் காலை கடன்கனை கழிக்க சென்ற நபர் ஒருவர் கடலில் மூழ்கி நேற்றய தினம் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை - விமலகுமார் (வயது61) என்பவரே உயிரிழந்துள்ளார்.

காலை கடனுக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்ட நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சடலத்தை மீட்டுள்ள பொலிஸார் மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். மேலும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments