மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்தில் 15 பேருக்கு ஏற்பட்ட துயரம்.
வலஸ்முல்ல - ஹன்டுகல-இங்குருவத்த சந்தியில் பாடசாலை மாணவர்களுடன் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விபத்து சம்பவத்தில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் உள்ளிட்ட 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment