Header Ads

test

கிளிநொச்சி கால்வாயிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

 கிளிநொச்சி கால்வாயிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி ஏ9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று (28)மதியம்  குறித்த  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்   குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேசமயம் விபத்து நேர்ந்தமைக்கான தடயங்களும் அப் பகுதியில் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments