Header Ads

test

ராகம பலக்லைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல்.

 ராகம பலக்லைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மாணவர்கள் மீது வெளிக் குழுவினாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் நான்கு மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந் நிலையில் காயமுற்றவர்களில் மூவர் ராகம வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் அனைவரும் ராகம பல்கலைக்கழகத்தின் ஆண்கள் விடுதியில் தங்கியிருந்த 4ஆம் வருட மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 




No comments