Header Ads

test

புரூஸ்லியின் சாதனையை முறியடித்த தமிழன்.

 உலகளாவிய ரீதியில் குத்துச்சண்டை போட்டியில் ஒரு நொடியில் 16 குத்துக்களை செய்து புரூஸ்லியின் சாதனையை முறியடித்து தமிழகத்தினை சேர்ந்த பாலி சதீஸ்வரன் என்பவர் உலக சாதனை படைத்துள்ளார்.

தற்காப்பு கலையின் சிறந்த வீரரான புரூஸ்லியின் சாதனையை ஒரு நொடியில் 9 குத்துக்களை செய்து கடந்த மாதம் சாதனை படைத்து ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் உலகளாவிய ரீதியில் பெருமை சேர்த்துள்ளார்.

அவ்வாறு சாதனை படைத்துள்ள தமிழனின் வெற்றி வெளி உலகிற்கு பெரியளவு வெளிவராத நிலையில், தமக்கு ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் தனது திறமையை மென்மேலும் வளர்த்து, வளர்ந்து வரும் தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


No comments