Header Ads

test

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள உயர் விருது.

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு (Gotabaya Rajapaksa) ‘ஸ்ரீ லங்காதீஸ்வர பத்ம விபூஷண’ விருது வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த விருதானது, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ஸ்ரீ கல்யாணி சமகிரிதர்ம மகா சங்கத்தினரால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


No comments