கிளிநொச்சியில் தாய் மற்றும் பிள்ளை ஒருவரின் சடலங்கள் எரிந்த நிலையில் மீட்பு.
கிளிநொச்சி பிரமந்தநாறு நாதன் திட்ட பகுதியில் தாய் மற்றும் பிள்ளை ஒருவரின் சடலங்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் நேற்று இரவு (20) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தந்தை மற்றும் ஏனைய சகோதரர்கள் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்ற நிலையிலே அவர்களின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment