Header Ads

test

ஜனாதிபதியின் செயலாளராக காமினி செனரத், பதவியேற்பு.

ஜனாதிபதியின் செயலாளராக காமினி செனரத், பதவியேற்றுள்ளார்.

இன்று (19) காலை இந்த பதவியேற்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர கடந்த வியாழக்கிழமை தனது பதவியை இராஜிநாமா செய்ததையடுத்து அவரால் ஏற்பட்ட வெற்றிடத்திற்க்கு காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.  



No comments