இலங்கையரை வியக்க வைத்த கண்டுபிடிப்பு.
தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணினி மௌஸ் (Mouse) தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகின்றது.
இந்த தேங்காய் சிரட்டை மௌஸ், இலங்கையைச் சேர்ந்தவரினால் தயாரிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த அரிய படைப்பை தயாரித்தவர் யார், எங்குள்ளவர்கள் என்பது உள்ளிட்ட விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.
Post a Comment