Header Ads

test

கொழும்பில் ஏற்பட்டுள்ள பாரிய தீ விபத்து.

கொழும்பு - பொரளை, கித்துல்வத்த வீதியில் உள்ள ஐந்து வீடுகளில் தீ பரவியுள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீயை அணைக்க ஆறு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரையில் வெளியாகவில்லை. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.  


No comments