பகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரின் உடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரியந்த குமாரவின் உடல் தாங்கிய பேழை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸூக்கு சொந்தமான யூஎல் 186 விமானத்தின் மூலம் சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பணியாற்றிய இலங்கையரான பிரியந்த குமார கடந்த வெள்ளிக்கிழமை மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment