Header Ads

test

கஞ்சாவை ஏற்றுமதி செய்கையாக, செய்கை செய்வதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி.

 கஞ்சாவை ஏற்றுமதி செய்கையாக, செய்கை செய்வதற்கு தேவையான சட்டத்தை உடனடியாக வகுத்துஅதனை சட்டமாக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நெக்டரிய சபை ஒத்தி வைப்பு பிரேரணை மீதான விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே முன்வைத்த யோசனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவினால் முன்வைக்கப்பட்டது.

டயானா கமகேவின் கூற்றுப்படி, உலகின் பெரும்பாலான நாடுகள் கஞ்சாவைப் பயன்படுத்தி பெரும் லாபத்தைப் பெறுகின்றன. டயானா கமகேவின் யோசனைக்கு ஆதரவாக பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


No comments