Header Ads

test

பலவகையான அத்தியாவசிய பொருட்களுக்கு அதிரடியாக விலை குறைப்பு.

 பண்டிகை காலத்தை முன்னிட்டு பலவகையான அத்தியாவசிய பொருட்கள் 100 ரூபாவுக்கு குறைவாக 'சதொச' வில் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த சலுகையனது வருட இறுதி வரையில் நடைமுறையில் இருக்கும் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை ,50 வகையான அத்தியாவசியப் பொருட்களை சதொசவில் இன்று முதல் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments