யாழில் மூச்சு திணறல் காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்த குழந்தை.
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூச்சுத் திணறல் காரணமாக குறித்த குழந்தை புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.
உயிரிழப்பு தொடர்பான விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
Post a Comment