வடமேல் மாகாண ஆளுநர் கொவிற் தொற்றால் மரணம்.
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தனது 83ஆவது வயதில் காலமானார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளராக பதவி வகித்து வந்திருந்ததுடன், நாட்டின் மூத்த அரசியல்வாதியும் ஆவார்.
Post a Comment