Header Ads

test

வல்வை பட்டத்திருவிழா தொடர்பில் வல்வை ஒன்றியம் விடுத்துள்ள கண்டன அறிக்கை.

  தமிழின அழிப்பை நடாத்தியும் தமிழர்களது பூர்வாங்க நிலங்களை பறித்தெடுத்தும் எண்ணில் கணக்கற்ற தமிழர்களை பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் சிறையில் அடைத்தும் தனது அடக்குமுறை ஆட்சியை நடாத்தி வருகின்ற சிறிலங்கா அரசின் அமைச்சரும் மகிந்த ராஜபக்சவின் மகனுமாகிய நாமல் ராஜபக்சவையும் இன அழிப்பு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களையும் பட்டத்திருவிழாவிற்கு  அழைப்பதானது எமது இனத்திற்கு இழைக்கும் வரலாற்று தவறாகும்.

இவ்வாறு ஜேர்மனியை தளமாக கொண்டியங்கும் வல்வை ஒன்றியம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





No comments