நாட்டில் நாளை முதல் நடத்துனரின்றி பயணிக்கவுள்ள பேருந்துகள்.
இலங்கையில் நடத்துனரின்றி பேருந்துகளை இயக்கும் புதிய வேலைத் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை காலை ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதன்படி தானியங்கி கட்டண முறையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
Post a Comment