முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்ற ஒருவர் சடலமாக மீட்பு,இருவரை காணவில்லை.
முல்லைத்தீவு கடலில் குளிக்க சென்ற மூன்று இளைஞர்கள் காணாமல் போன நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடலுக்கு சென்று குளிக்கும் போது காணாமல் போன நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கபட்டு வருகின்றன.
Post a Comment