நாட்டில் ஒமிக்ரோன் தொற்று தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.
நாட்டில் தற்போது வரையில் ஒமிக்ரோன் வைரஸால் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலினை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டெல்டா வைரஸ் தொற்றால் 23 பேரும் ஆல்பா வைரஸ் தொற்றால் 8 பெரும் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஜூட் ஜயமஹா தெரிவித்தார்.
இதே சமயம் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி பலனளிக்கவில்லை என பொய்யான தகவல் பரவி வருவதாக ஜூட் ஜயமஹா தெரிவித்தார்.
Post a Comment