Header Ads

test

யாழில் குடும்பத் தகராறு காரணமாக உயிரை மாய்த்த இளம் பெண்.

யாழில் குடும்பத் தகராறு காரணமாக இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இச் சம்பவத்தில் உரும்பிராய் தெற்கு, செல்வபுரம் பகுதியை சேர்ந்த தீனுஷ் ரொசாந்தி (24) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த யுவதி நேற்று மாலை 4 மணியளவில் தனது வீட்டிற்குள் தூக்கில் தொங்கி நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்க்கொண்டுள்ளனர்.


No comments