மின்சாரத் தடையால் யாழில் பறிபோன உயிர்.
புகையிரதத்தில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மின்சார தடை காரணமாக புகையிரத ஒளி சமிக்ஞை தடைப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் புகையிரத வண்டியில் 32 வயதான குடும்பஸ்தர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கொடிகாமம் பகுதியினை சேர்ந்த சூசைநாதன் பிரதீபன் என தெரியவந்துள்ளது.
Post a Comment