Header Ads

test

பட்டதாரிகளுக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி.

 நாட்டில் 51,000 பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 01ஆம் திகதிகளில் வழங்கப்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இம்முறை வரவு செலவுத் திட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


No comments