அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஒமிக்ரோன் தொற்றாளரின் முதல் மரணம்.
கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளியின் முதல் இறப்பு பதிவானதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Jhonson) இன்று ஸ்கை நியூஸிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் உலகில் ஒமிக்ரோனால் பதிவான முதல் மரணமாக இது உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment