Header Ads

test

அரச ஊழியர்களுக்கு பிறக்கப்போகும் வருடத்தில் காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

 அரச ஊழியர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியன்று விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களின் நலன் கருதியே அன்றையதினம் 4, 000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.  


No comments