அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்துக்களில் 10 வாகனங்கள் சேதம்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற மூன்று விபத்துகளில் குறைந்தது 10 வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து நேற்று பிற்பகல் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொட 34 கிலோமீற்றர் கம்பத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இவ்விபத்தில் ஒரு லொறி, 3 சொகுசு பஸ்கள், 2 ஜீப் வண்டிகள், 4 கார்கள் என்பன சிக்கியதாகத் தெரியவருகிறது.
Post a Comment