தற்கொலைக்கு முயன்ற பாடசாலை மாணவன்.
பேராதனை பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவர் கல்வி பயின்று வரும் பாடசாலையின் அதிபர் அவரது பெற்றோரை அழைத்து வருமாறு கூறியதற்கு பயந்து இந்த தற்கொலை முயற்சியில் மாணவன் ஈட்டுபட்டதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவத்தில் தொடர்புடைய 15 வயது மாணவன் பேராதனை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment