நாட்டில் தொடரும் கொரோனா மரணங்கள்.
இலங்கையில் மேலும் 15 கொவிட் இறப்புகள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் திணக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த மரணங்கள் நேற்று இடம்பெற்றுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி உயிரிழந்தவர்களில் 07 பெண்களும் 08 ஆண்களும் அடங்குகின்றனர்.
இதனையடுத்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 13,806 ஆக அதிகரித்துள்ளது.
Post a Comment