Header Ads

test

யாழில் திடீரென உயிரிழந்த பெண்ணால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

 நவிண்டில் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த யுவதி தீடிர் சுகயீனம் காரணமாக  வீட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கோடிஸ்வரன் வினுசியா வயது 17 என்ற யுவதியை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



No comments