ஆபத்தாக மாறியுள்ள புத்தளம் மன்னார் வீதியில் உள்ள பாலம்.
புத்தளம் மன்னார் வீதியில் 5ம் கட்டை பகுதியில் இருக்கும் பாலம் உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.
இந்தப் பாலத்தை கடந்து 6ம் கட்டை, வன்னாத்திவில்லு, கரைத்தீவு, எழுவன்குளம் என இன்னும் பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் பயணிக்கும் முக்கிய பாலமாக இது இருக்கின்றது.
இப்பாலத்தினூடக பஸ்களும், கனரக வாகங்களும் பயணித்துக் கொண்டிருக்கின்றன.
உடனடியாக இப் பாலம் திருத்தியமைக்க வேண்டும், அதுவரையில் தற்காலிகமன பாலம் ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் என முகநூலில் நபரொருவர் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.
Post a Comment