பாடசாலை மாணவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி.
அரச பாடசாலைகளுக்கு நத்தார் பண்டிகை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (Kapila Perera) தெரிவித்துள்ளார்.
அதன்படி, டிசம்பர் மாதம் 23, 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment