Header Ads

test

யாழில் விபத்தில் சிக்கிய அரச திணைக்களத்திற்கு சொந்தமான வாகனம்.

 யாழ் வேம்படி வீதி 1ம் குறுக்குத் தெரு பகுதியில் தனியார் பேருந்தும், விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ் விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த சிலர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இந்த விபத்தில் இரு வாகனங்களும் பாரியளவில் சேதமடைத்துள்ள நிலையில்  சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments