பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி.
நாட்டில் நிலவி வரும் சூழல் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தற்போது நிலவி வரும் கொரோனா சூழல் காரணமாக சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்ல மேலதிக சிசுசரிய பேருந்துகளை பயன்படுத்துமாறு இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
சிசு சரிய பேருந்துகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பல பேருந்துகள் எதிர்வரும் திங்கள் முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment